செய்தி
போதுமான காற்றோட்டம் இல்லாத வீடுகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்
போதுமான காற்றோட்டம் இல்லாத வீடுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் எரிவாயு அடுப்புகள் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாக அதிகரிப்பதாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. அத்தகைய வீட்டு உரிமையாளர்கள்...