இலங்கை
செய்தி
தந்தையின் ஆணையை பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு!! நாமல் ராஜபக்ஷ
தனது தந்தைக்காக வழங்கிய 69 இலட்சம் மக்களுக்கான ஆணையைப் பாதுகாக்கும் உரிமை தனக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே அதற்கு ஆதரவாக நிற்பேன்...