செய்தி
பூமியில் கடல் மட்டம் உயரும் அபாயம் – பேரழிவை தவிர்க்குமாறு கோரிக்கை
பனிக்கட்டிகள் உருகுவது எதிர்பார்த்தை விட வேகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உலகில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ள...