செய்தி
சிங்கப்பூர் மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை
சிங்கப்பூர் மக்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். வங்கி அனுப்புவது போன்ற குறுஞ்செய்திகள் அனுப்பி மக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்துள்ளது....