ஐரோப்பா
செய்தி
அலெக்ஸி நவல்னிக்கு மேலும் 19 ஆண்டு சிறைத்தண்டனை
சிறையில் உள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு தீவிரவாத குற்றச்சாட்டில் மேலும் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு 20 ஆண்டு சிறைத்தண்டனையை கோரியது,...