ஐரோப்பா
செய்தி
உள்ளாடைகளை மண்ணில் புதையுங்கள்!!! சுவிஸ் அரசாங்கம் கோரிக்கை
சுவிஸ் அரசாங்கம் மக்களை தங்கள் உள்ளாடைகளை மண்ணில் புதைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. சுவிஸ் மண்ணின் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ‘மண் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அவை...













