உலகம்
செய்தி
கென்யாவில் அணை உடைந்ததில் 42 பேர் நீரில் சிக்கி பலி
கென்யாவின் ஒரு நகரத்திற்கு அருகே அணை ஒன்று உடைந்ததில் 42 பேர் இறந்தனர் என்று உள்ளூர் கவர்னர் கூறினார். நகுரு கவுண்டியில் உள்ள மை மஹியு அருகே...













