இலங்கை
செய்தி
இலங்கையில் குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
நாடளாவிய ரீதியில் 15,763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுதான் இந்தக் குழு அடையாளம் காணப்பட்டதாக குடும்ப சுகாதாரப் பணியகம்...