ஆப்பிரிக்கா
செய்தி
மாலி தங்கச் சுரங்கம் விபத்து – 40 பேர் உயிரிழப்பு
மாலியில் உள்ள தங்கச் சுரங்கத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “இது ஒரு சத்தத்துடன் தொடங்கியது. பூமி குலுங்கத் தொடங்கியது” என்று...