ஆப்பிரிக்கா
செய்தி
எத்தியோப்பியாவில் 1329 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர் – சுகாதாரத்துறை
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இரண்டு வருடங்களாக நீடித்த உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததன் பின்னர்,அந்நாட்டின் டிக்ரே (Tigray) பிராந்தியத்தில் 1329 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது....