வட அமெரிக்கா
கனடாவை உலுக்கிய காட்டுத்தீ – அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!
கனடாவை உலுக்கும் காட்டுத்தீயால் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மாநிலங்களில் கடுமையான காற்றுத் தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வட அமெரிக்காவில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. நியூயோர்க் நகரில்...