வட அமெரிக்கா
அமெரிக்காவில் கறுப்பின இளைஞர்மீது நாயை ஏவிவிட்ட பொலிஸார்!
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் போக்குவரத்து சோதனையின் போது, கருப்பின இளைஞரை காவல்துறையினர் நாயை கொண்டு கடிக்க வைத்து கைது செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது....













