செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்க அதிபரை சிக்கலில் தள்ளும் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிரான குற்றச்சாட்டு விசாரணைக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க அதிபருக்கு எதிரான ஊழல் ஒப்பந்தங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன....













