இலங்கை
செய்தி
கம்பஹா வைத்தியசாலையில் கோவிட் தொற்றால் உயிரிழந்த பெண்
கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யக்கல – கொஸ்கந்தாவல பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதான பெண்ணொருவர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் திகதி ஒரே குடும்பத்தை...