இலங்கை
செய்தி
இலங்கையில் மின் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்க முடியும் என அறிவிப்பு
இலங்கையில் மின் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலைகளையும் மேலும் குறைக்க முடியும்...













