இலங்கை
செய்தி
ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை காட்டுப்பூனை
ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்திற்கு உரிய அனுமதியின்றி ஆப்பிரிக்க காட்டுப் பூனை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. SITES (S.I.T.E.S.) மாநாட்டின் மூலம்...