இலங்கை
செய்தி
இலங்கையில் சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல், டெங்கு போன்றவை அதிகளவு பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்....













