ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள பெருந்தொகையான வெளிநாட்டவர்கள்
ஜெர்மனியில் புகலிடம் கோரிய நிலையில் நிராகரிக்கப்பட்ட அகதிகளை நாடு கடத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய சுமார் 225000 பேர் நாடு கடத்தப்படும்...













