இலங்கை
செய்தி
பிரதமர் ஹரிணி வேட்புமனுவில் கையெழுத்திட்டார்!
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (08) கையெழுத்திட்டுள்ளார். மேலும், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விமல் கெட்டபேராச்சி, ஹர்ஷன...













