ஐரோப்பா
செய்தி
விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மகளுடன் பங்கேற்ற கேட் மிடில்டன்
வேல்ஸ் இளவரசி கேத்தரின்,இன்று லண்டனில் நடந்த விம்பிள்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டார். போட்டியின் வெற்றியாளர் கார்லோஸ் அல்கராஸுக்கு கோப்பையை வழங்க கோர்ட்டுக்குச் சென்றபோது மக்களிடம் இருந்து...