செய்தி
உக்ரைனுடனான உளவுத்துறை பகிர்வையும் அமெரிக்கா நிறுத்தியது
இராணுவ உதவியை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், உக்ரைனுடனான உளவுத்துறை பகிர்வையும் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் நடந்த சந்திப்பின் போது...












