செய்தி
வட அமெரிக்கா
பால்டிமோர் பாலம் விபத்து – இந்தியர்கள் குறித்து வெளியான அறிவிப்பு
சிங்கப்பூர் கொடியிடப்பட்ட கொள்கலன் கப்பல் தூண்களில் ஒன்றில் மோதிய பின்னர், இந்தியர்களுடனும் அமெரிக்காவின் உள்ளூர் அதிகாரிகளுடனும் இந்தியா நெருங்கிய தொடர்பில் உள்ளது என்று வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது....