செய்தி
இலங்கையில் மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு விசேட பாதுகாப்பு
இலங்கையில் தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு இன்று மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி இது...