உலகம்
செய்தி
சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் மாயமாகியுள்ளனர்
சீனாவில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் குவாங்டாங் பகுதியில் 11 பேர் காணாமல் போயுள்ளனர். எனினும், வெள்ளம் காரணமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அப்பகுதியில் 60,000க்கும்...