உலகம்
செய்தி
பிரேசிலை உலுக்கிய தீ விபத்து – 10 பேர் பலி – 13...
தெற்கு பிரேசிலின் போர்டோ அலெக்ரே நகரில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....