ஐரோப்பா
செய்தி
அலெக்ஸி நவல்னிக்காக வீடியோ தயாரித்த ரஷ்ய பத்திரிகையாளர்கள் கைது
மறைந்த அலெக்ஸி நவல்னியின் அணிக்காக வீடியோக்களை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு ரஷ்ய பத்திரிகையாளர் “தீவிரவாதத்திற்காக” ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது....