இலங்கை
செய்தி
சஜித்துடன் தமிழரசு கட்சிக்கு என்ன டீல் ?
சஜித் பிரேமதாஸாவிற்கு ஆதரவு வழங்கும் தமிழரசி கட்சியினர் , தமக்கு சஜித் பிரேமதாஸவிற்கும் இடையிலான டீல் தொடர்பில் மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...