இலங்கை
செய்தி
இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் – விசாரணையில் களமிறங்கிய விசேட குழு
இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் அவர்களினால்...