செய்தி
எலோன் மஸ்க்கின் விண்கலச் சோதனையில் இணைந்த டிரம்ப்
அமெரிக்காவின் SpaceX நிறுவனத்தின் Starship விண்கலச் சோதனையில் டொனல்ட் டிரம்ப் கலந்துகொண்டார். அந்தச் சோதனையில் செல்வந்தர் எலோன் மஸ்க்கும் கலந்துகொண்டார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப்புக்கும்...













