ஐரோப்பா
செய்தி
டென்மார்க்-ஜெர்மன் எல்லையில் 21 வயது பெண் கொலை
டென்மார்க்-ஜெர்மன் எல்லையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் Niebüll நகரில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் அப்பெண் தனது குடியிருப்பில் இருந்து வெளியேறியுள்ளார். Niebüll...