உலகம்
செய்தி
ரஷ்யா மற்றும் வட கொரியாவின் இராணுவ ஒத்துழைப்பிற்கு பிளிங்கன் கண்டனம்
ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையில் வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கண்டித்ததோடு, தென் கொரிய அமைச்சருடனான தொலைபேசி உரையாடலின் போது...