செய்தி
இனி ஜெமினி AI மூலம் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தலாம்
கூகுள் தனது ஏ.ஐ அசிஸ்டண்ட்டான ஜெமினியில் மெதுவாக புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. அந்த வகையில் நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்டுக்கான ஜெமினி ஆப்-ஐ அப்டேட் செய்தது. இதன்...













