ஐரோப்பா
செய்தி
இங்கிலாந்தின் புதிய விண்வெளி நிலையத்தில் சோதனையின் போது வெடித்த ராக்கெட்
வடக்கு ஸ்காட்லாந்தில் உள்ள பிரிட்டனின் புதிய விண்வெளித் தளத்தில் சோதனை ஏவுதலின் போது ராக்கெட் என்ஜின் வெடித்துள்ளது. இது இங்கிலாந்தின் வளர்ந்து வரும் விண்வெளித் துறைக்கு பின்னடைவாக...













