இலங்கை
செய்தி
அரசு ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பான விசேட சுற்றறிக்கை
அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் கட்டாயம் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் தங்கி பணிகளை செய்ய வேண்டும் என சுற்றறிக்கை...