ஆசியா
செய்தி
மாலத்தீவில் இருந்து ராணுவ வீரர்களை திரும்பப் பெற ஒப்புக் கொண்ட இந்தியா
இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தின் தலைவர் மொஹமட் முய்ஸு மாலத்தீவில் இருந்து தனது வீரர்களை திரும்பப் பெற இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார். “நாங்கள் நடத்திய கலந்துரையாடலில்,...