இலங்கை
செய்தி
வேலைநிறுத்தத்தை கைவிட அபேக்ஷா கதிரியக்க நிபுணர்கள் சங்கம் தீர்மானம்
அபேக்ஷா மருத்துவமனையின் கதிரியக்க நிபுணர்கள் சங்கம் தனது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. அதன்படி, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர்...