ஆப்பிரிக்கா
செய்தி
கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கென்யாவின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் ஜெனரல் பிரான்சிஸ் ஓமண்டி ஓகொல்லா மற்றும் 11 பேர்...












