இலங்கை
செய்தி
விமலும், கம்மன்பிலவும் மீண்டும் மஹிந்தவுடன் இணைவார்களா?
அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை கட்சியில் மீண்டும் இணைக்கும் பணியை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்...