இலங்கை
செய்தி
யாழில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் இரு வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமுர்த்தி உத்தியோகத்தர் என தன்னை அறிமுகம் செய்து...