செய்தி வட அமெரிக்கா

குடியரசுக் கட்சி நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவளித்த மல்யுத்த ஜாம்பவான்

மல்யுத்த ஜாம்பவான் ஹல்க் ஹோகன்,மில்வாக்கியில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், டொனால்ட் டிரம்பை அதிபராக ஆதரித்தார்.

ஹோகன், WWE முறைப்படி சட்டையைக் கிழித்து டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவளித்துள்ளார்.

ஹோகன், இவருடைய உண்மையான பெயர் டெர்ரி ஜி போல்லியா, டிரம்பை தனது “ஹீரோ” என்று அறிவித்ததும் மக்களிடையே கரகோஷங்கள் எழுப்பப்பட்டது.

குடியரசுக் கட்சி வேட்பாளர் பென்சில்வேனியா பேரணியில் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பிறகு மாநாட்டில் இன்று தோன்றினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி