இலங்கை
செய்தி
ஹரக் கட்டாவின் மனுவை 08ஆம் திகதி பரிசீலனைக்கு அழைப்பாணை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரராக கருதப்படும் நந்துன் சிந்தக அல்லது ‘ஹரக் கட்டா’ தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 8ஆம் திகதி...