இலங்கை
செய்தி
குளியாப்பிட்டியவில் இளைஞர் காணாமல் போன சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு பிணை
குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்று (06) தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சரணடைந்துள்ளார். சந்தேக நபரை...













