ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் பாதுகாப்பை தீவிரப்படுத்திய பொலிஸார்
பிரித்தானியாவில் லிவர்பூல், சவுத்போர்ட் பகுதியில் கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.....













