செய்தி
வட அமெரிக்கா
புதைபடிவ எரிபொருட்களை நிறுத்தக் கோரி நியூயார்க்கில் பேரணி
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, காலநிலை மாற்றத்திற்கு எதிராக அவசர நடவடிக்கை எடுக்கக் கோரி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள்...