இலங்கை
செய்தி
பார் உரிமம் பெற்ற எம்.பி.க்களின் பட்டியலை கொடுங்கள் – சஜித்
மதுபான அனுமதிப்பத்திரம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் இன்று (14) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். நிலையியற் கட்டளை 27(2)ன்...













