இலங்கை
செய்தி
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கையின் புதிய பொருளாதாரக்...













