இலங்கை
செய்தி
திட்டமிட்டிருந்த ரயில்வே வேலை நிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
இலங்கை ரயில்வே ஊழியர்கள் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்கள், ரயில்வே காவலர்கள்...