செய்தி
இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை உணர்த்தும் அறிகுறிகள் – அவதானம்
இதயத்திற்கு செல்லும், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பது கடினமாகிறது. இதயத்திற்கு இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆபத்து...













