ஆஸ்திரேலியா
செய்தி
நீண்டகால நண்பரை மணந்த ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்
நாட்டின் முதல் வெளிப்படையான ஓரின சேர்க்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மந்திரி பென்னி வோங், தனது கூட்டாளியான சோஃபி அலூச்சியை மணந்தார். “எங்கள் குடும்பத்தினரும்...