இலங்கை
செய்தி
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நாப்கின் பாவனையை நிறுத்தியுள்ள பெண்கள்
தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் இலங்கையில் சுமார் நாற்பது வீதமான பெண்கள் சானிட்டரி நாப்கின் பாவனையை நிறுத்தியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சானிட்டரி நாப்கின்களின் விலை அதிகரிப்பு...